'அடை தோசை | Adai Dosai In Tamil | Protein And Iron Rich Breakfast Recipe | Dosa Recipes |'

03:07 Sep 19, 2021
'அடை தோசை | Adai Dosai In Tamil | Protein And Iron Rich Breakfast Recipe | Dosa Recipes |  #அடைதோசை #adaidosai #dosarecipes #proteinrichbreakfastrecipe #proteinrichrecipe #breakfastrecipes #dosai #homecookingtamil #hemasubramanian  We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow  Adai Dosai: https://youtu.be/mWWJoI-uwQM  Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase   https://www.amazon.in/shop/homecookingshow  அடை தோசை ஒரு ஆரோக்கியமான புரதசத்து மிகுந்த காலை உணவு. இதன் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.   தயாரிப்பு நேரம் - 8 மணி நேரம்  சமையல் நேரம்  - 20 நிமிடங்கள்  அடை தோசை  தேவையான பொருட்கள்   துவரம் பருப்பு  - 1/4 கப் உளுத்தம் பருப்பு  - 1/4 கப் கடலை பருப்பு  - 1/4 கப் பச்சை அரிசி  - 1/2 கப் இட்லி அரிசி  - 1/2 கப் காய்ந்த சிவப்பு மிளகாய் - 8 கடுகு - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி சிறிய வெங்காயம் - 1 கப் இஞ்சி - ஒரு துண்டு  கருவேப்பிலை எண்ணெய்  உப்பு   செய்முறை    1. ஒரு பாத்திரத்தில்  துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மூன்றையும் தண்ணீரில்   எட்டு மணி நேரம்  ஊற வைத்துக்கொள்ளவும்  2. மற்றொரு பாத்திரத்தில் பச்சை அரிசி மற்றும்  இட்லி அரிசியை சேர்த்து  தண்ணீரில்   எட்டு மணி நேரம்  ஊற வைத்துக்கொள்ளவும் 3. மற்றொரு பாத்திரத்தில்  காய்ந்த சிவப்பு மிளகாயை ஊற வைத்துக்கொள்ளவும் .காரத்திற்கு ஏற்ப  மிளகாயை சேர்த்து கொள்ளவும் 4. நன்கு ஊறிய அரிசி, பருப்பு, மிளகாய் ஆகிவற்றை சேர்த்து மாவாக  அரைத்துக்கொள்ளவும்   5. பிறகு ஒரு கடாயில்  எண்ணெய்  ஊற்றி, கடுகு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, உப்பு, மஞ்சள் தூள், ஆகிவற்றை நன்கு வறுக்கவும்  6. பின்பு வறுத்தவற்றை  மாவில் சேர்த்து கலக்கவும்  தயாரான மாவை  தோசை கல்லில் ஊற்றி சிறிதளவு எண்ணெய் சேர்த்து இருபக்கமும் பொன்னிறம் வரும் வரை வேகவைக்கவும் . 7. சூடான அடை தோசை தயார். அடை தோசையை சாம்பார் சட்னி உடன் பரிமாறவும்   You can buy our book and classes on http://www.21frames.in/shop  HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES  WEBSITE: http://www.21frames.in/homecooking FACEBOOK - https://www.facebook.com/HomeCookingTamil  YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil   INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow A Ventuno Production : http://www.ventunotech.com  Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow' 

Tags: breakfast , healthy breakfast , dosa recipe , dosa recipes , masala dosa recipe , south indian recipes , masala dosa , Dosa batter , Home cooking tamil , dosa varieties in tamil , south indian recipe , how to make dosa , adai dosai , dosa varieties , Adai , adai dosai recipe in tamil , adai dosai seivathu eppadi , அடை தோசை , adai dosa in tamil , dosa recipe in tamil , hema subramaniyan , அடை , dosai seivathu eppadi

See also:

comments